விளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்

விளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018-2019:

விளம்பி தமிழ் வருடம் உழைப்பை குறிக்கும் நாளான சனிக்கிழமை அன்று பிறக்கின்றது. ஹேவிளம்பி வருடம் முடிந்து 14-04-2018 ம் தேதி முதல் மங்களகரமான விளம்பி  தமிழ் வருடம்  ஆரம்பமாகிறது. வருட தொடக்கத்தை காட்டிலும் வருட பிற்பகுதி பொதுவாக நன்மைகளை தரும்.

இந்த வருடம் முக்கிய கிரக பெயர்ச்சிகளான குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. வருடத்தின் மத்தியில் நடக்கும் குரு பெயர்ச்சி பலரது வாழ்வில் பல மாற்றங்களை தரும். உங்கள் ராசிக்கான முழுமையான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் செய்யவும். இங்கே உள்ள பலன்கள் ராசி மற்றும் லக்னத்திற்கு உரிய பொதுவான பலன்கள் மட்டுமே,

விளம்பி வருட வெண்பா பாடலும் பொருளும்:

விளம்பி  வருடம்  விளையு  கொஞ்சமாரி
அளந்து  பொழியும்  அரசர்  கலிங்கமுடன்
நோவான்  மெலிவரே  நோக்கரிதாகுங்  கொடுமை
ஆவா புகலவரிதாம்

விளம்பி வருடம் குறைவான மழையால் குறைவான விளைச்சல் உண்டாகும். நாடாளும் அரசர்கள் கொடுங்கோல் ஆட்சி செய்வார்கள். மக்கள் சொல்லமுடியாத அளவு, பார்க்க முடியாத அளவு கொடுமைகளை அனுபவிப்பர். கொடிய நோயினால் மெலிந்து நலிந்து மடிவர். என இடைக்காடர் சித்தர் தனது வெண்பாவில் கூறுகிறார்.

மேஷம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Mesham

ரிஷபம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Rishabam

மிதுனம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Mithunam

கடகம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Kadagam

சிம்மம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Simmam

கன்னி விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Kanni

துலாம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Thulam

விருச்சகம்விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Viruchagam

தனுசு விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Dhanusu

மகரம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Makaram

கும்பம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Kumbam

மீனம் விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Meenam