விளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 -2019

விளம்பி வருட தமிழ் புத்தாண்டு  ராசிபலன்கள் 2018 -2019

விளம்பி தமிழ் வருடம் உழைப்பை குறிக்கும் நாளான சனிக்கிழமை அன்று பிறக்கின்றது. ஹேவிளம்பி வருடம் முடிந்து 14-04-2018 ம் தேதி முதல் மங்களகரமான விளம்பி  தமிழ் வருடம்  ஆரம்பமாகிறது. வருட தொடக்கத்தை காட்டிலும் வருட பிற்பகுதி பொதுவாக நன்மைகளை தரும்.

இந்த வருடம் முக்கிய கிரக பெயர்ச்சிகளான குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் நடக்க உள்ளன. வருடத்தின் மத்தியில் நடக்கும் குரு பெயர்ச்சி பலரது வாழ்வில் பல மாற்றங்களை தரும். உங்கள் ராசிக்கான முழுமையான தமிழ் புத்தாண்டு பலன்களை அறிய கீழே உள்ள உங்கள் ராசியை கிளிக் செய்யவும். இங்கே உள்ள பலன்கள் ராசி மற்றும் லக்னத்திற்கு உரிய பொதுவான பலன்கள் மட்டுமே, உங்களுடைய ராசிக்கான பலன்களை படித்து பயன்பெற வாழ்த்துக்கள்…

ராசிபலன்கள்:

மேஷம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Mesham

ரிஷபம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Rishabam

மிதுனம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Mithunam

கடகம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Kadagam

சிம்மம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Simmam

கன்னி – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Kanni

துலாம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Thulam

விருச்சகம்– விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Viruchagam

தனுசு – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Dhanusu

மகரம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Makaram

கும்பம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Kumbam

மீனம் – விளம்பி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் 2018 / Vilambi Tamil New year 2018 rasi palan – Meenam

பலன்களை கணித்தவர்: ஜோதிஷ ஆச்சார்யா “ராஜகுரு”
தொடர்புக்கு: +91 9940047070 – www.astroraja.com

TamilHoroscope

Best Tamil Horoscope Website - 2018 Free Horoscope in Tamil - 2018 Calendar in Tamil - 2018 Tamil Panchangam Free - 2018 Astrology in Tamil - 2018 Yearly Predictions in Tamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *